Thursday, September 22, 2011

காலங்கள் மாறலாம் - நம்

கோலங்களும் மாறலாம்...


உன் மீது,


நான் கொண்ட நட்பு மாறுமா...!!!


மாறினால் அது நட்பு ஆகுமா ...?

No comments:

Post a Comment